லலித் களுபெரும

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லலித் களுபெரும
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை சுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 4
ஓட்டங்கள் 12 33
மட்டையாட்ட சராசரி 4.00 n/a
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 11* 14*
வீசிய பந்துகள் 27 34.4
வீழ்த்தல்கள் 0 2
பந்துவீச்சு சராசரி 0 68.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு n/a 1/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 0/0
மூலம்: [1], ஆகத்து 15 2005

லலித் வசந்த சில்வா களுபெரும: (Lalith Wasantha Silva Kaluperuma, பிறப்பு: சூன் 25. 1949), இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர், இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லலித்_களுபெரும&oldid=2216787" இலிருந்து மீள்விக்கப்பட்டது