லலிதா தாகியா
Appearance
லலிதா தாகியா Lalita Dahiya | |
---|---|
நேர்முக விவரம் | |
நாடு | இந்தியா |
பிறப்பு | 16 செப்டம்பர் 1997[1] |
பெண்கள் ஒற்றையர் பெண்கள் இரட்டையர் கலப்பு இரட்டையர் | |
பெரும தரவரிசையிடம் | 179 (ஒற்றையர்) 216 (இரட்டையர்) 91 (கலப்பு இரட்டையர்) |
இ. உ. கூ. சுயவிவரம் |
லலிதா தாகியா (Lalita Dahiya) இந்தியாவைச் சேர்ந்த இறகுப்பந்தாட்ட வீராங்கனையாவார். 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் இவர் பிறந்தார். ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் வகை இறகுப்பந்தாட்டப் போட்டிகளில் லலிதா கலந்து கொண்டு விளையாடுகிறார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lalita DAHIYA: Full Profile". Badminton World Federation. பார்க்கப்பட்ட நாள் 7 February 2016.
- ↑ "Lalita DAHIYA: Career overview". Badminton World Federation. பார்க்கப்பட்ட நாள் 7 February 2016.
- ↑ "Riya, Lalita qualify for Syed Modi main draw". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 January 2015. http://timesofindia.indiatimes.com/sports/badminton/Riya-Lalita-qualify-for-Syed-Modi-main-draw/articleshow/45956210.cms. பார்த்த நாள்: 7 February 2016.
புற இணைப்புகள்
[தொகு]- BAI-ID of Player பரணிடப்பட்டது 2017-05-10 at the வந்தவழி இயந்திரம்