உள்ளடக்கத்துக்குச் செல்

லயிஸ்ரம் சரிதா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Laishram Sarita
புள்ளிவிபரம்
பிரிவு60 கிலோகிராம்கள் (130 lb)
தேசியம் இந்தியா
பிறப்பு1 மார்ச்சு 1985 (1985-03-01) (அகவை 39)
பிறந்த இடம்Mayang Imphal, Imphal West District, மணிப்பூர், இந்தியா
சுய விபரம்
வாழ்க்கைத் துணைதொய்பா சிங்

லயிஸ்ரம் சரிதா தேவி (பிறப்பு 1 மார்சு 1985) மணிப்பூர் , இந்தியாவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீராங்கனை . அவர் தேசிய சாம்பியன் பட்டத்தையும் உலக குத்துச் சண்டை போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றவர் .[1] அவரது சாதனைகளைப் பாராட்டி இந்நிய அரசு அவருக்கு அருச்சுனா விருது வழங்கியது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.sportskeeda.com/2010/09/11/world-champion-laishram-sarita-devi-defeats-alexandra-kuleshova-of-russia/
  2. "Mary Kom and Sarita Devi receive Awards". newstrackindia. 14 Sep 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லயிஸ்ரம்_சரிதா_தேவி&oldid=2217815" இலிருந்து மீள்விக்கப்பட்டது