லயல் ஆபூட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லயால் ஆபூத்
Layal Abboud
Layal Abboud - Plaza Palace Ceremony - Beirut - July 2015 - Lebanon 15 (Cropped).jpg
பிறப்புமே 15, 1982 (1982-05-15) (அகவை 39)
காணீசே, லெபனான்
இருப்பிடம்பெய்ரூத் (2009 முதல்)
தேசியம்லெபனானியர்
மற்ற பெயர்கள்லயால் மூனீர் அபூது
குடியுரிமைலெபனான்
கல்விஆங்கில இலக்கியம், மொழிபெயர்ப்பு, இசை
படித்த கல்வி நிறுவனங்கள்லெபனீசு பல்கலைக்க்ழகம், பெய்ரூத் அரபு பல்கலைக்க்ழகம், அமெரிக்க அறிவியல், தொழிநுட்பப் பல்கலைக்கழகம்
பணி
 • பாடகி
 • கவிஞர்
 • நடனம்
 • தொழிலதிபர்
 • காவல்துறை அதிகாரி (2005)
அறியப்படுவது
பட்டம்அரபு உலக அழகி (2016)
வாழ்க்கைத்
துணை
?
(தி. 1998; ம.மு. 2009)
பிள்ளைகள்1
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
 • அரபிய பாப் இசை
 • லெபனானிய நாட்டுப்பாடல்
 • நடனம்
இசைத்துறையில்(2007 –இன்று)

லயல் ஆபூட் (Layal Abboud , அரபு மொழி: ليال عبود, பலுக்கல் [லயால் அபூத்] (About this soundகேட்க); பிறப்பு 15 மே 1982) லெபனானியப் பாப் இசைப் பாடகர், நாட்டுப்புற இசையமைப்பாளர், ஒலி-கவிஞர், இசை நடன கலைஞர், மாடல், முஸ்லிம் மனிதாபிமானி மற்றும் தொழிலதிபர் ஆவார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Layal Abboud". Insight Publishing House Limited, UK.. மூல முகவரியிலிருந்து 2018-10-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24-08-2017.
 2. "Layal Abboud: The unworthy recipient of a cultural award". The NOW team. மூல முகவரியிலிருந்து 2018-12-26 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23-08-2017.
 3. "ليال عبود - Layal Abboud". knopedia.com. பார்த்த நாள் 23-08-2017.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லயல்_ஆபூட்&oldid=3256739" இருந்து மீள்விக்கப்பட்டது