லயன்ஹாட்
Appearance
லயன்ஹாட் Lionheart | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | செல்டொன் லிட்ச் |
தயாரிப்பு | எரிக் கார்சன் ஆஷ் ஆர். ஷா அன்டர்ஸ் பி. யென்சன் |
கதை | எஸ். என். வறன் ஜான் குளோட் வான் டாம் செல்டொன் லிட்ச் |
இசை | யோன் ஸ்கொட் |
நடிப்பு | ஜான் குளோட் வான் டாம் கரிசன் பேஜ் தெபோரா ரெனாட் பிறைன் தொம்சன் லிசா பெலிகன் ஆஸ்லி யோன்சன் ஆஷ் அடம்ஸ் மைக்கல் குயிசி அப்துல் குயிசி |
ஒளிப்பதிவு | றொபட் சி. நியூ |
படத்தொகுப்பு | மார்க் கோட்டெ |
கலையகம் | றொங் பெட் புரடக்சன்ஸ் இம்பீரியல் எண்டடைமன்ட் |
விநியோகம் | யூனிவேர்சல் பிக்சர்ஸ் |
வெளியீடு | சனவரி 11, 1991 |
ஓட்டம் | 105 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $6,000,000 (கணக்கிடப்பட்டது) |
மொத்த வருவாய் | $24,078,196 |
லயன்ஹாட் (Lionheart) என்பது 1990 இல் செல்டொன் லிட்ச் இயக்கத்தில் ஜான் குளோட் வான் டாம் கரிசன் பேஜ், தெபோரா ரெனாட், பிறைன் தொம்சன், லிசா பெலிகன், ஆஸ்லி யோன்சன், ஆஷ் அடம்ஸ், மைக்கல் குயிசி, அப்துல் குயிசி ஆகியோர் நடித்து வெளியாகிய சண்டைக்கலை அமெரிக்கத் திரைப்படம்.
இத்திரைப்படம் வான் டாம் ஒரு வான்குடை குதிப்பு படைவீரராக இருப்பதில் ஆரம்பமாகி, அவருடைய சகோதரரர் பாரதூரமாக காயமடைந்ததும் லொஸ் ஏஞ்சல்சுக்கு திரும்பி, அங்கு தன் சகோதரரரின் குடும்பத்திற்காக பணத்தேவைக்காக இரகசிய சண்டை வட்டத்துள் இணைதல் என படம் நகர்கிறது.
வான் டாமின் ஆர்வலர்களின் பார்வையில் அது ஒரு முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக கருதப்பட்டது.