லண்டன் முரசு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லண்டன் முரசு1970 களில் பிரித்தானியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ச.ம. சதானந்தன் ஆவார். இது நிகழ்வுகள், செய்திகள், துணுக்குகள் எனப் பல்சுவைப் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லண்டன்_முரசு_(இதழ்)&oldid=1521748" இருந்து மீள்விக்கப்பட்டது