லட்விக் கார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலூத்விக் கோர்ட்டு (Ludwig Kort) (1888 – 1958) [1]) ஒரு செருமானியப் பாய்ம இயங்கியலாளர். இவர் கோர்ட்டு நுனிக்குழல் அமைந்த தூம்புள்ள முற்செலுத்து எந்திரத்தை வடிவமைத்தார். குழாயின்(தூம்பு) அரிப்பைக் குறைக்க இவர் அறிமுகப்படுத்திய சிறுநுனிக்குழல், அதன் வழியாக செலுத்தியின் சுழிப்புப் பாய்வை அனுப்பும்போது உந்தலையும் கூட கூட்டுவதைக் கண்டறிந்தார் thrust.[2] இவர் இதற்கான ஐக்கிய அமெரிக்கபதிவுரிமத்துக்கு விண்ணப்பித்து 1936 இல் பெற்றுள்ளார்.[3] இவரது ஆராய்ச்சி, குழலமைந்த முற்செலுத்திகளின் செயல்திறம் பேரளவில் குழல் வெட்டுமுகத்தையும் தடிப்பையும் பொறுத்தமைதலைக் கண்டறிந்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.modellskipper.de/Maritimes/maritime_Begriffe_Deutsch_Abschnitt_K/Kortduese
  2. Seidman, David (July 2004). "Kort Nozzles". Boating Magazine: 58. 
  3. Pereira, Jason L. (2008). Hover and Wind-tunnel Testing of Shrouded Rotors for Improved Micro Air Vehicle Design. பக். 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0549961659. 
  4. Griffiths, Gwyn (2002-11-28). Technology and Applications of Autonomous Underwater Vehicles. CRC Press. பக். 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0203522303. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்விக்_கார்ட்&oldid=3745122" இலிருந்து மீள்விக்கப்பட்டது