லட்சுமி தேவி கனகாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லட்சுமி தேவி கனகாலா (1939/1940 – 3 பிப்ரவரி 2018)[1] தெலுங்குத் திரைப்படத்துறை நடிகையாவார்.

இவர் மெட்ராஸ் திரைப்படக் கல்லூரியில் நடன ஆசிரியராகவும் பணியாற்றினார். சிரஞ்சீவி (நடிகர்), அல்லரி நரேஷ் போன்றோர் லட்சுமி தேவியை பற்றி குறிப்பிட்டுள்ளனர். சிரஞ்சீவி லட்சுமி தேவியை, சரஸ்வதி தேவி என்று புகழ்ந்தார். [2][3]

லட்சுமி தேவி தேவதாஸ் கனகாலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தேவதாஸ் கனகாலா ஒரு தெலுங்கு நடிகர் ஆவார். இவர்களுக்கு ராஜீவ் கனகாலா, சிறீ லட்சுமி ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். [4]

லட்சுமி 78 வயதில் ஐதராபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் இதய நிறுத்தம் காரணமாக இறந்தார். [1]

திரைப்படங்கள்[தொகு]

  • ப்ரீமா பந்தம்
  • பொலிஸ் லாக்கப்

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_தேவி_கனகாலா&oldid=2651818" இருந்து மீள்விக்கப்பட்டது