லட்சுமி காந்தம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லட்சுமி காந்தம்மா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1962–1977
தொகுதி கம்மம் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 1 ஆகத்து 1924 (1924-08-01) (அகவை 96)
ஜோகுலம்பா, தெலுங்கானா
இறப்பு விசயவாடா, ஆந்திரப் பிரதேசம்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) டி.வி.சுப்பராவ்
பிள்ளைகள் 1
பெற்றோர் வெங்கட் ரெட்டி- மங்கம்மா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

லட்சுமி காந்தம்மா (ஆங்கில மொழி: Lakshmi Kantamma, பிறப்பு: 01 அகத்து 1924 - இறப்பு :13 டிசம்பர் 2007 ) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 1962 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை கம்மம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்வின் நெருக்கிய நண்பராக இருந்தவர்[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bharatiya Janata Party. BJP Today. New Delhi: Bharatiya Janata Party, 1996. v.5 p.165 Google Books
  2. Sitapati, Vinay (2018-04-03) (in en). The Man Who Remade India: A Biography of P.V. Narasimha Rao. Oxford University Press. பக். 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780190692865. https://books.google.com/books?id=n0xUDwAAQBAJ&pg=PA25#v=onepage&q&f=false. 
  3. (in en) Women of Andhra Pradesh at a Glance: International Women's Year 1975. State Level Committee, Andhra Pradesh, India. 1975. பக். 35. https://books.google.com/books?id=JIg5tP625KkC&. 
  4. Palotas, Thomas L. Divine Play: The Silent Teaching of Shiva Bala Yogi. Langley, WA: Handloom Pub, 2004. p4, p.137 Google Books
"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_காந்தம்மா&oldid=3041429" இருந்து மீள்விக்கப்பட்டது