லட்சுமன் ஆச்சார்யா
இலட்சுமண் பிரசாத் ஆச்சார்யா | |
---|---|
சிக்கிம் மாநிலத்தின் 17 ஆவது ஆளுநர் 16 பிப்ரவரி 2023 அன்று பொறுப்பேற்றார் | |
குடியரசுத் தலைவர் | திரௌபதி முர்மு |
Vice President | ஜகதீப் தன்கர் |
முதல் அமைச்சர் | பிரேம் சிங் தமாங் |
முன்னையவர் | கங்கா பிரசாத் |
சட்டமன்றக்குழுவின் துணைத்தலைவர் - உபி பாஜக | |
பதவியில் 19 ஆகத்து 2020 –30 சனவரி 2021 15 பிப்ரவரி 2021-15 பிப்ரவரி 2023 | |
முதல் அமைச்சர் Speaker | யோகி ஆதித்தியநாத் இருதய் நாராயணன் தீக்சித், சதீசு மகானா |
உத்தரப்பிரதேச சட்டமன்றக் குழு உறுப்பினர் | |
பதவியில் முதல் முறை-1 சனவரி 2015 முதல் 31 சனவரி 2021 வரை 2-ஆம் முறை-31 சனவரி 2021 முதல் 15 பிப்ரவரி 2023 வரை | |
தொகுதி
| சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
அகிலேஷ் யாதவ் - 19 மார்ச்சு 2017 வரை யோகி ஆதித்தியநாத் 19 மார்ச்சு 2017-இற்கு பிறகு |
பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர், உத்தரப்பிரதேசம் | |
பதவியில் முதல் முறை-10 பிப்ரவரி 2018 முதல் 22 பிப்ரவரி 2020 வரை 2-ஆம் முறை-22 ஆகத்து 2020 – 15 பிப்ரவரி 2023 வரை | |
பாஜக உ.பி மாநிலத் தலைவர் | மகேந்திரநாத் பாண்டே சுவதந்திர தேவ் சிங் |
பாரதிய ஜனதா கட்சித் தலைவர், காசி சேத்திரம், உ.பி | |
பதவியில் இரண்டு முறை - மார்ச்சு 2013 முதல் பிப்ரவரி 2018 வரை | |
மாநிலத் தலைவர் பாஜக உபி | இலட்சுமிநாத் பாஜ்பாயி
கேசவ் பிரசாத் மவுர்யா மகேந்திரநாத் பாண்டே |
மீன்வளத்துறை கழகத்தின் தலைவர், உபி | |
பதவியில் 1997 முதல் 2000 வரை | |
முதல் அமைச்சர்
| கல்யாண் சிங் ராஜ்நாத் சிங் |
Succeeded by | இரவிகாந்த் கார்க் |
Area | உத்தரப்பிரதேசம் (தற்போதைய உத்தரகாண்டையும் உள்ளடக்கியது) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 அக்டோபர் 1954 வாரணாசி, உத்தரப்பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | குமுத் தேவி (m. 1987) |
பிள்ளைகள் | ஷ்ரத்தா |
இலட்சுமண் பிரசாத் ஆச்சார்யா (Lakshman Prasad Acharya) (பிறப்பு 3 அக்டோபர் 1954) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது சிக்கிம் மாநிலத்தின் 17 ஆவது ஆளுநர் ஆவார்.[1][2] பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான இவர் உத்தரப்பிரதேச சட்டமன்றக் குழுவின் உறுப்பினராக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.
இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவராகவும, உத்தரப்பிரதேச காசி சேத்ரா பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
2019 இந்தியப் பொதுத்தேர்தல்களின் போது நரேந்திர மோதி இவரை வாரணாசி மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக நியமித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ EastMojo, Team (2023-02-12). "UP BJP legislator Lakshman Acharya appointed as Sikkim's new Governor". EastMojo (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-12.
- ↑ "Lakshman Prasad Acharya to take oath as new Sikkim governor on Thursday". The Economic Times. 2023-02-15. பார்க்கப்பட்ட நாள் 2023-06-12.