லட்சுமன்
Appearance
லட்சுமன் | |
---|---|
பிறப்பு | கொக்கராயன்பேட்டை, ஈரோடு,[1][2] தமிழ்நாடு |
பணி | இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் விநியோகஸ்தர் |
செயற்பாட்டுக் காலம் | 2006-தற்போது வரை |
லட்சுமன் என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் ரோமியோ ஜூலியட் (2015),[3][4] போகன் (2017),[5][6] பூமி (2021) திரைப்படங்களில் இயக்குநராக மற்றும் திரைக்கதை ஆசிரியராக பணி புரிந்துள்ளார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | திரைக்கதை ஆசிரியர் |
---|---|---|---|
2015 | ரோமியோ ஜூலியட் | ஆம் | ஆம் |
2017 | போகன் | ஆம் | ஆம் |
2021 | பூமி | ஆம் | ஆம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lakshman". spicyonion.com.
- ↑ "Lakshman (Director) – Silverscreen India". Silverscreen.in.
- ↑ ""Jayam Ravi, Hansika, Director Lakshman and Myself has united as a family through Bogan…" says Producer Prabhudeva - ChennaiVision" (in en-US). ChennaiVision. 2016-12-05 இம் மூலத்தில் இருந்து 2017-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170103165340/https://chennaivision.com/jayam-ravi-hansika-director-lakshman-united-family-bogan-says-producer-prabhudeva/.
- ↑ "Dandanakka - Romeo Juliet (2015) - Anirudh - D. Imman". Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 29 December 2014.
- ↑ "Arvind Swami to team up with Jayam Ravi once again?". Behindwoods. 25 November 2015.
- ↑ subhakeerthana, s (27 November 2015). "Arvind Swami to star opposite Ravi again?". Deccan Chronicle.