லடி அவுட்சூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லடி அவுட்சூன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லடி அவுட்சூன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல்
ஆட்டங்கள் 346
ஓட்டங்கள் 15496
மட்டையாட்ட சராசரி 28.59
100கள்/50கள் 25/81
அதியுயர் ஓட்டம் 215*
வீசிய பந்துகள் 3890
வீழ்த்தல்கள் 33
பந்துவீச்சு சராசரி 61.51
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
-
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-
சிறந்த பந்துவீச்சு 2-15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
277/-
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், நவம்பர் 22 2008

லடி அவுட்சூன் (Laddy Outschoorn , பிறப்பு: செப்டம்பர் 26 1918), இறப்பு: சனவரி 9 1994 கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இங்கிலாந்துதுடுப்பாட்டக்காரர்), இவர் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 346ல் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லடி_அவுட்சூன்&oldid=2224304" இலிருந்து மீள்விக்கப்பட்டது