லடாக் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

6 ஆகஸ்டு 2019-இல் இயற்றப்பட்ட 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 31 அக்டோபர் 2019 அன்று புதிய லடாக் ஒன்றியப் பகுதி நிறுவப்பட்டது.[1] [2]

லடாக் ஒன்றியப் பகுதியின் முதல் துணை ஆளுநராக இராதாகிருஷ்ண மாத்தூர் 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவில் பதவியேற்றார். [3] [4][5]


லடாக் துணைநிலை ஆளுநர்கள்
வ.எண் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 இராதாகிருஷ்ண மாத்தூர் 31 அக்டோபர் 2019 (நள்ளிரவு) பதவியில் உள்ளார்

மேற்கோள்கள்[தொகு]

  1. President's rule revoked in J&K, 2 Union Territories created
  2. ஜம்மு காஷ்மீர் - லடாக் 31 அக்டோபர் 2019 நள்ளிரவு முதல் 2 யூனியன் பிரதேசங்களாகிறது
  3. ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் உதயம்: பதவியேற்றனர் துணை நிலை கவர்னர்கள்
  4. Union Territories of Jammu and Kashmir, Ladakh come into existence
  5. காஷ்மீர், லடாக்கிற்கு புதிய கவர்னர்கள் நியமனம்