லஞ்சாங் சட்டமன்றத் தொகுதி
| லஞ்சாங் (N31) | |
|---|---|
| Lanchang (N31) State Constituency in Pahang | |
| வாக்காளர்களின் எண்ணிக்கை | 32,774 (2022)[1] |
| முன்னாள் தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
| கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
| சட்டமன்ற உறுப்பினர் | அசான் ஒமார் |
| முதல் தேர்தல் | 1986 |
| இறுதித் தேர்தல் | 2022 |
லஞ்சாங் சட்டமன்றத் தொகுதி (N31) (மலாய்: Bahagian Pilihan Raya Lanchang; ஆங்கிலம்: Lanchang State Constituency; சீனம்: 澜沧州选区) என்பது மலேசியா, பகாங், தெமர்லோ பகுதியில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்தச் சட்டமன்றத் தொகுதி தெமர்லோ மக்களவைத் தொகுதியில் (P88) அமைந்துள்ளது.
லஞ்சாங் சட்டமன்றத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.[2]
1986-ஆம் ஆண்டில் இருந்து லஞ்சாங் சட்டமன்றத் தொகுதி, பகாங் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது அசான் ஒமார் (Hasan Omar) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். 31 அக்டோபர் 2022 அன்று வெளியிடப்பட்ட கூட்டரசு அரசிதழின்படி, லஞ்சாங் சட்டமன்றத் தொகுதி 17 வாக்குச் சாவடி பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]லஞ்சாங் சட்டமன்றத் தொகுதியின் 2022-ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை 32,774:[5][6]
தொகுதி வரலாறு
[தொகு]| லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
|---|---|---|---|
| சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
| மெந்தகாப் பகுதியில் இருந்து உருவாக்கப்பட்ட தொகுதி | |||
| லஞ்சாங் | |||
| 7-ஆவது | 1986-1990 | வி. வி. அபு | பாரிசான் (மஇகா) |
| 8-ஆவது | 1990-1995 | பகாரி யகாயா | பாரிசான் (அம்னோ) |
| 9-ஆவது | 1995-1999 | ||
| 10-ஆவது | 1999-2004 | முகமது சர்கர் சம்சுதீன் | |
| லஞ்சாங் | |||
| 11-ஆவது | 2004-2008 | முகமது சர்கர் சம்சுதீன் | பாரிசான் (அம்னோ) |
| 12-ஆவது | 2008-2013 | ||
| 13-ஆவது | 2013-2018 | ||
| 14t-ஆவது | 2018-2022 | ||
| 15-ஆவது | 2022– தற்போது வரையில் | அசான் ஒமார் | பெரிக்காத்தான் (பாஸ்) |
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
|---|---|---|---|---|
| அசான் ஒமார் | பெரிக்காத்தான் நேசனல் | 10,024 | 40.15 | |
| ரசுமி சுதின் | பாரிசான் நேசனல் | 9,573 | 38.34 | |
| ரோசுலி இசுமாயில் | பாக்காத்தான் அரப்பான் | 4,840 | 19.38 | |
| சைனி முகமது | தாயக இயக்கம் | 328 | 1.31 | |
| அப்துல் ஜமீல் யாக்கூப் | மலேசிய மக்கள் கட்சி | 203 | 0.81 | |
| மொத்தம் | 24,968 | 100.00 | ||
| செல்லுபடியான வாக்குகள் | 24,968 | 98.35 | ||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 420 | 1.65 | ||
| மொத்த வாக்குகள் | 25,388 | 100.00 | ||
| பதிவான வாக்குகள் | 32,774 | 25,388 | ||
| Majority | 451 | 1.81 | ||
| பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview".
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
- ↑ "14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview".
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
- ↑ "Notis Mengenai Daerah Mengundi Dan Pusat Mengundi Bagi Bahagian-bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Bagi Negeri-negeri Tanah Melayu / Notice of Polling Districts and Polling Centres for the Federal and State Constituencies of the States of Malaya; Federal Government Gazette" (PDF). Berita RTM. 30 March 2018. P.U. (B) 157(/2018); SPR(R)60 Jld. 21; PN(PU2)178C/LXXXVII. Retrieved 23 March 2026.
- ↑ "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Pahang" (PDF). Jabatan Peguam Negara. 2022-12-14. Retrieved 2024-05-13.
{{cite web}}: CS1 maint: date and year (link)