லக்ஷ்மண் சவாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லக்ஷ்மண் சவாடி என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் சதானந்த கவுடா அரசில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிப்ரவரி 8, 2012 அன்று அவர் ஒரு  சர்ச்சையில் சிக்கியதால் அமைச்சர்  பதவியிலிருந்து விலகினார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Doublespeak on women and morality". BANGALORE: The Hindu. Feb 9, 2012. http://www.thehindu.com/news/states/karnataka/article2872795.ece. பார்த்த நாள்: 9 February 2012. 
  2. "Opposition lashes out at BJP". BANGALORE: IBM. Feb 9, 2012. http://ibnlive.in.com/news/opposition-lashes-out-at-bjp/228544-60-119.html. பார்த்த நாள்: 9 February 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்ஷ்மண்_சவாடி&oldid=2342257" இருந்து மீள்விக்கப்பட்டது