லக்னோ மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°45′N 81°00′E / 26.750°N 81.000°E / 26.750; 81.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லக்னௌ மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லக்னோ மாவட்டம்
लखनऊ ज़िला
‏ ضلع لکھنؤ
லக்னோமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்லக்னோ
தலைமையகம்லக்னோ
பரப்பு2,528 km2 (976 sq mi)
மக்கட்தொகை4,588,455 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,815/km2 (4,700/sq mi)
மக்களவைத்தொகுதிகள்லக்னோ & மோகன்லால்கஞ்சு மக்களவைத் தொகுதி
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

லக்னோ மாவட்டம், இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டத்தின் தலைமையகம் லக்னோ நகரில் உள்ளது. இந்த மாவட்டம், லக்னோ கோட்டத்திற்கு உட்பட்டது. இது அவாத் பகுதியில் உள்ளது.

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்பநிலை வரைபடம்
லக்னோ
பெமாமேஜூஜூ்செடி
 
 
21.9
 
23
7
 
 
11.2
 
26
9
 
 
7.7
 
32
14
 
 
4.9
 
38
21
 
 
16.5
 
41
25
 
 
107.4
 
39
27
 
 
294.3
 
34
26
 
 
313.9
 
33
26
 
 
180.6
 
33
24
 
 
45.2
 
33
19
 
 
3.8
 
29
12
 
 
7.3
 
24
7
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: World Weather Information Service
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.9
 
73
44
 
 
0.4
 
79
49
 
 
0.3
 
90
58
 
 
0.2
 
101
69
 
 
0.6
 
105
76
 
 
4.2
 
102
81
 
 
12
 
92
79
 
 
12
 
91
78
 
 
7.1
 
91
76
 
 
1.8
 
91
66
 
 
0.1
 
84
53
 
 
0.3
 
75
45
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

மக்கள்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 4,588,455 பேர் வாழ்ந்தனர்.[1]

சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு 1815 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது.[1] ஆயிரம் ஆண்களுக்கு 906 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது.[1] இங்கு வாழ்வோரில் 79.33% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[1]

மொழி[தொகு]

இங்குள்ள மக்கள் அவாதி மொழியைப் பேசுகின்றனர்.[2] உருது மற்றும் ஹிந்தி ஆகிய இருமொழிகளும் இம்மாவட்டத்தில் முக்கியமான தகவல் பரிமாற்ற மொழிகளாக விளங்குகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. "Awadhi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்னோ_மாவட்டம்&oldid=3890816" இலிருந்து மீள்விக்கப்பட்டது