லக்னாதவுன் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லக்னாதவுன்
இந்தியத் தேர்தல் தொகுதி
மத்தியப் பிரதேசத்தில் லக்னாதவுன் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சிவ்னி
மக்களவைத் தொகுதிமண்டலா மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
யோகேந்திர சிங்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

லக்னாதவுன் சட்டமன்றத் தொகுதி (Lakhnadon Assembly constituency) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சிவ்னி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். மண்டலா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 117 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 துர்காசங்கர் மேத்தா இந்திய தேசிய காங்கிரஸ்
1957 வசந்த் ராவ் உய்கே
1962
1967
1972
1977 சத்யேந்திர சிங் தீப்சிங் தாக்கூர்
1980 இந்திரா காங்கிரஸ்
1985 இந்திய தேசிய காங்கிரஸ்
1990 ரண்தீர் சிங்
1993
1998
2003 சசி தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
2008
2013[4] யோகேந்திர சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
2018[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "பதினைந்தாவது மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்". www.mpvidhansabha.nic.in (in இந்தி). மத்தியப் பிரதேச சட்டமன்றம். Archived from the original on 14 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "லக்னாதவுன் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 30 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினான்காவது மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்" (PDF). www.mpvidhansabha.nic.in (in இந்தி). மத்தியப் பிரதேச சட்டமன்றம். Archived from the original (PDF) on 30 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)