உள்ளடக்கத்துக்குச் செல்

லக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லக்சு (Lux ) என்பது ஒளியியலில் பயன்படும் ஓர் அலகு. ஒரு மீட்டர் ஆரமுள்ள ஒரு கோளத்ததின் மையப்புள்ளியிலுள்ள ஒரு திட்ட வத்தியிலிருந்து அக்கோளத்தின் பரப்பில் ஒரு வினாடியில் ஒரு சதுர மீட்டர் பரப்பு பெறும் ஒளியின் அளவாகும். இது மீட்டர் வத்தி எனவும் அழைக்கப்படும். இதன் குறியீடு lx என்பதாகும்.[1][2][3]

லக்சு = ஒரு லூமன்\மீட்டர்²

ஆதாரம்

[தொகு]

A dictionary of science -ELBS

மேற்கோள்கள்

[தொகு]
  1. International Bureau of Weights and Measures (20 May 2019), The International System of Units (SI) (PDF) (9th ed.), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-822-2272-0, archived from the original on 18 October 2021
  2. CIE (2020). CIE S 017:2020 ILV: International Lighting Vocabulary, 2nd edition (2 ed.). CIE.
  3. ISO/CIE 23539:2023 CIE TC 2-93 Photometry — The CIE system of physical photometry (in ஆங்கிலம்). ISO/CIE. 2023. எண்ணிம ஆவணச் சுட்டி:10.25039/IS0.CIE.23539.2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்சு&oldid=4102673" இலிருந்து மீள்விக்கப்பட்டது