லகூன் நெபுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லகூன் நெபுலா[தொகு]

பூமியில் இருந்து சுமார் 4080 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டம் லகூன் நெபுல என்று அழைக்கப்படுகிறது.இது பதினேழாவது நூற்றாண்டில் ஜியோவானி ஹோடிரீனா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது எம் எட்டு அல்லது மெசீர் எட்டு ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் அதிக வெப்பதை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. சூர்ய மண்டலத்தில் உள்ள சூர்யன் எப்படி வெப்பத்தையும் வெளிச்சத்தையும் தருகிறதோ அது போல இந்த நட்சத்திரக் கூட்டமும் அதிக வெள்ளிச்சத்தை தருகிறது.

குறிப்புகள் தினத்தந்தி நாளிதழ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லகூன்_நெபுலா&oldid=2762978" இருந்து மீள்விக்கப்பட்டது