உள்ளடக்கத்துக்குச் செல்

லகான் லால் சாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லகான் லால் சாகு
இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர்
பிலாஸ்பூர்
தொகுதிபிலாஸ்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சூன் 1971 (1971-06-16) (அகவை 54)
பார்ஹதா, முங்கலி, சத்தீஸ்கர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்திருமதி. நிர்மலா சாகு
பிள்ளைகள்3
வாழிடம்டூபரா, முங்கேலி, சத்தீஸ்கர்
பணிவழக்கறிஞா், விவசாயி
12 வது டிசம்பா், 2016
மூலம்: [1]

லகான் லால் சாகு ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்., அதாவது சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூர் மக்களவை தாெகுதியிலிருந்து  16-வது மக்களவை தோ்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 இந்திய பொது தேர்தலில்  பாரதிய ஜனதா கட்சியின்  வேட்பாளராக வெற்றி பெற்றாா்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Constituencywise-All Candidates". Archived from the original on 17 மே 2014. Retrieved 17 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லகான்_லால்_சாகு&oldid=4395084" இலிருந்து மீள்விக்கப்பட்டது