உள்ளடக்கத்துக்குச் செல்

லகான், நேபாளம்

ஆள்கூறுகள்: 26°42′30″N 86°29′30″E / 26.70833°N 86.49167°E / 26.70833; 86.49167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லகான்
लहान
லகான் நகராட்சி வழியாகச் செல்லும் மகேந்திரா நெடுஞ்சாலை
லகான் நகராட்சி வழியாகச் செல்லும் மகேந்திரா நெடுஞ்சாலை
லகான் is located in நேபாளம்
லகான்
லகான்
நேபாளத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°42′30″N 86°29′30″E / 26.70833°N 86.49167°E / 26.70833; 86.49167
நாடு நேபாளம்
மாநிலம்மாதேஷ் மாநிலம்
மாவட்டம்சிராஹா மாவட்டம்
அரசு
 • வகைலகான் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்167.17 km2 (64.54 sq mi)
மக்கள்தொகை
 (2021)[1]
 • மொத்தம்91,766
 • அடர்த்தி610/km2 (1,600/sq mi)
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
56502
இடக் குறியீடு033
இணையதளம்lahanmun.gov.np

லகான் (Lahan) (நேபாள மொழி:लहान), நேபாளம் நாட்டின் தெராய் சமவெளி, மாதேஷ் மாநிலம், சிராகா மாவட்டத்தில் உள்ள ஒரு நகர்புற நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான வீரகஞ்ச் நகரத்திலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மகேந்திர நெடுஞ்சாலை (East-West Highway) லகான் நகராட்சி வழியாகச் செல்கிறது. 24 வார்டுகளைக் கொண்ட லகான் நகராட்சியின் 2021ஆம் ஆண்டின் மக்கள் தொகை 1,02,031 ஆக உள்ளது. லகான் நகராட்சிக்கு தெற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாடி எனும் ஊர் மற்றும் இந்திய நகரமான லௌகாஹா, இந்திய-நேபாளத்தின் வணிக வழித்தடமாக உள்ளது.[2][3][4]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2021ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, லகான் நகராட்சியின் மக்கள் தொகை 91,766 ஆகும். இந்நகராட்சியின் மக்கள் தொகையில் தாரு, யாதவர், குஷ்வாகா, இசுலாம், முசாகர் போன்ற ஐந்து இனக்குழுவினரின் விழுக்காடு 53.25% (48,865 பேர்) ஆக உள்ளது.[5]



லகான் நகராட்சியின் பெரும்பான்மை இன மக்கள்

  தாரு மக்கள் (17.06%)
  யாதவர் (11.61%)
  குஷ்வாகா (8.49%)
  முஸ்லிம் (8.04%)
  முசாஹர் (8.04%)
  பிறர் (46.76%)

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Municipality, Lahan. "Introduction : नगरको सक्षिप्त परिचय". lahanmun.gov.np. Lahan Municipality. Retrieved 8 June 2021.
  2. "India Nepal Trade Agreement. India-Nepal Foreign Treaty of Trade Agreement". www.eximguru.com. Retrieved 2019-09-12.
  3. "Department of Customs, Nepal - Custom Contact Offices". www.customs.gov.np. Retrieved 2019-09-12.
  4. "No. |".
  5. "castes of lahan muncipality".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லகான்,_நேபாளம்&oldid=4464938" இலிருந்து மீள்விக்கப்பட்டது