றொபேட் கிறேவ்ஸ்
தோற்றம்
| றொபேட் கிறேவ்ஸ் | |
|---|---|
| பிறப்பு | 24 சூலை 1895 விம்பிள்டன், லண்டன் |
| இறப்பு | 7 திசம்பர் 1985 (அகவை 90) Deià |
| படித்த இடங்கள் |
|
| பணி | கவிஞர், புதின எழுத்தாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், எழுத்தாளர், theatre critic, literary scholar, அலுவலர், opinion journalist |
| வாழ்க்கைத் துணை/கள் | Beryl Pritchard |
| குழந்தைகள் | Lucia Graves, Tomás Graves, Jennifer Graves, David Graves, Catherine Graves, Samuel Graves, William Graves, Juan Graves |
றொபேட் கிறேவ்ஸ் (Robert Graves; தமிழக வழக்கு: ராபர்ட் கிரேவ்ஸ்; 24 ஜூலை 1895 – 7 டிசம்பர் 1985) 1895 இல் இலண்டனில் பிறந்த ஆங்கில கவிஞர் ஆவார். 'கவிதைகள்' (1953), 'படிகள்' (1958), 'திரட்டிய கவிதைகள்' (1959) முதலிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். உமர்கய்யாமின் 'ருபையாத்' காவியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 1961இல் ஒக்ஸ்ஃவோட் பல்கலைக்கழகத்தில் 'கவிதைப் பேராசிரியராகத்' தேர்ந்நெடுக்கப்பட்டார். கவிதக்களைத் தவிர பல வரலாற்று நாவல்களையும், இலக்கிய விமர்சனங்களையும் எழுதியுள்ளார். கிரேவ்ஸ் 1985 இல் மரணமடைந்தார்.
