றப்பானீ (சிற்றிதழ்)
Appearance
றப்பானீ இந்தியா, மேட்டுப்பாளையம் எனுமிடத்திலிருந்து 1981ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- தீன் காஜா முகைதீன்
பணிக்கூற்று
[தொகு]- திருமார்க்கத் திங்கள் இதழ்
பொருள்
[தொகு]'றப்பானீ' எனும் அரபுப் பதம் 'இறைவனைச் சார்ந்தது' என்று பொருள்படும்.
உள்ளடக்கம்
[தொகு]இவ்விதழில் இசுலாமிய அடிப்படைக் கோட்பாட்டு விளக்கங்கள் உட்பட இசுலாமிய ஆய்வு விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.