ரௌத்ரம் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரௌத்ரம்
ரௌத்ரம் தொடர்.jpg
வகைமர்மம்
திரில்லர்
எழுத்துசுந்தர்
வேல் முருகன்
திரைக்கக்தைசுந்தர்
வேல் முருகன்
இயக்கம்வேல் முருகன்
நடிப்புமதியழகன்
மகேஸ்வரி
விக்னேஷ் வரதராஜன்
கதிரவன்
நாடுசிங்கப்பூர்
மொழிகள்தமிழ்
சீசன்கள்1
எபிசோடுகள்23
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவசந்தம்
ஒளிபரப்பான காலம்16 சனவரி 2019 (2019-01-16) –
25 பெப்ரவரி 2019 (2019-02-25)

ரௌத்ரம் இது ஒரு சிங்கப்பூர் நாட்டு மர்மம் கலந்த திரில்லர் தமிழ்மொழி தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை 'வேல் முருகன்' என்பவர் இயக்க மதியழகன், சாமினி சந்துரு, மகேஸ்வரி, விக்னேஷ் வரதராஜன், கதிரவன், மகேஷ் சந்திரதாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[1]

இந்த தொடர் சனவரி 16, 2019 முதல் வரை திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஒளிபரப்பாகி 23 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

நடிகர்கள்[தொகு]

 • மதியழகன் - சக்கரவர்த்தி
 • மகேஷ் சந்திரதாஸ்
 • சாமினி சந்துரு
 • மகேஸ்வரி
 • விக்னேஷ் வரதராஜன்
 • கதிரவன்
 • ஹாரன் பிஜய்
 • திவ்யா
 • ஹரி கிருஷ்ணன்
 • துர்கா லிங்கேஸ்வரன்
 • அசுரா நாஜிவ்
 • கமலநாதன்
 • கலையரசி
 • கார்த்திக் ஜெயராம்
 • சஜினி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வசந்தம் தொலைக்காட்சி : திங்கள் - வியாழன் இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி ரௌத்ரம்
(16 சனவரி 2019 – 25 பெப்ரவரி 2019)
அடுத்த நிகழ்ச்சி
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
(12 நவம்பர் 2018 – 10 சனவரி 2019)
பொம்மலாட்டம்
(5 மார்ச்சு 2019 – 13 மே 2019)