ரோஹிணி (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரோகிணி | |
---|---|
இயக்கம் | கமல் கோஷ் |
தயாரிப்பு | எஸ். முகர்ஜி மெட் ராஸ் ஆர்ட் புரொடக்ஷன்ஸ் |
இசை | ஜி. ராமநாதன் கே. வி. மகாதேவன் டி. சி. தத் |
நடிப்பு | எஸ். வி. ரங்கராவ் சகஸ்ரநாமம் எஸ். ஏ. நடராஜன் லங்கா சத்தியம் மாதுரி தேவி ஜி. வரலட்சுமி சி. கே. சரஸ்வதி டி. பி. முத்துலட்சுமி ராஜசுலோச்சனா |
வெளியீடு | நவம்பர் 2, 1953 |
ஓட்டம் | . |
நீளம் | 16835 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரோகிணி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மாதுரி தேவியின் மதராஸ் ஆர்ட் புரொடக்சன்சு தயாரிப்பில், கமல் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. ரங்கராவ், சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது.