ரோஸ் கெர்கெட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோஸ் கெர்கெட்டா
பிறப்பு5 திசம்பர் 1940 (1940-12-05) (அகவை 83)
கைசரா, போல்பா, ராஞ்சி மாவட்டம், பீகார் (தற்போதுசிம்டேகா மாவட்டம், சார்க்கண்டு)
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்சிம்தேகா கல்லூரி, ராஞ்சி பல்கலைக்கழகம்
பணிஎழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர் மற்றும் பழங்குடியினர் உரிமை ஆர்வலர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • காரியா லோக் கதாயோன் கா சாஹிதிக் அவுர் சமஸ்கிருதிக் அதயாயன்
  • பிரேம்சந்தோ லுட்கோ (பிரேம்சந்தின் கதையின் காரியா மொழிபெயர்ப்பு)
  • சின்கோ சுலோலோ (காரியா கதையின் தொகுப்புகள்)
பெற்றோர்மார்த்தா கெர்கெட்டா(தாய்), பியாரா கெர்கெட்டா (தந்தை)
வாழ்க்கைத்
துணை
சுரேஷ்சந்திர தெட்டே
பிள்ளைகள்பந்தனா தெட்டே, சோனல் பிரபஜன் தெட்டே
விருதுகள்
  • ராணி துர்காபதி சம்மான்
  • அயோத்தி பிரசாத் காத்ரி சம்மான்
  • பிரவாவதி சம்மான்

ரோஸ் கெர்கெட்டா, (பிறப்பு: டிசம்பர் 5, 1940)இந்தியாவின், பழங்குடியின உரிமை ஆர்வலரும், கவிஞரும், சமூக சிந்தனையாளரும் பெண் எழுத்தாளரும் ஆவார், இவர், முன்னதாக பீகார் மாநிலத்தின் கீழிருந்த ராஞ்சியில் உள்ள கைசரா என்னும் கிராமத்தில் பிறந்தார். தற்போது இது ஜார்கண்டின், சிம்டேகா மாவட்டத்தில் உள்ளது. கரியா என்னும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராவார். அவரைச் சுற்றியுள்ள பழங்குடி மக்களின் மொழியைப் பற்றியும் அவர்களின் கலாச்சாரம் பற்றியம் இவர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. This Rose chose to pluck the thorns from Jharkhand's oppressed women
  2. She's A Professor And, For Her Tribe, The Keeper Of A Way Of Life
  3. Zealous Reformers, Deadly Laws
  4. The Master Speaks
  5. Reinventing Revolution: New Social Movements and the Socialist Tradition in India (Google eBook)
  6. डॉ रोज केरकेट्टा को मिला रानी दुर्गावती सम्मान
  7. "डॉ रोज केरकेट्टा के कहानी संग्रह पगहा जोरी-जोरी रे घाटो .का विमोचन". Archived from the original on 2017-07-10. பார்க்கப்பட்ட நாள் 2023-03-09.
  8. आदिवासी लेखिका रोज केरकेट्टा को अयोध्या प्रसाद खत्री सम्मान
  9. रोज केरकेट्टा को प्रभावती सम्मान
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஸ்_கெர்கெட்டா&oldid=3681461" இலிருந்து மீள்விக்கப்பட்டது