ரோஷனாராவிலுள்ள பூந்தோட்டம்
Jump to navigation
Jump to search
ரோஷனாரா பூந்தோட்டம், ரோஷனாரா பேகம் நினைவாக முகலாய கட்டிடக்கலை மூலம் கட்டப்பட்ட ஒரு கல்லறை.இது டெல்லியில் சக்தி நகரில் இருக்கும் டெல்லிப் பல்கலைகழகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய பூந்தோட்டங்களில் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதமான தாவரங்களோடு, உள்ளே மிகப்பெரிய ஏரி ஒன்றும் அமைந்துள்ளது.
போக்குவரத்து[தொகு]
டெல்லி மெட்ரோ ரெயிலில் சிவப்புக்கோட்டு பாதையில் பவுல் பங்கஷ் நிலையம் அருகே அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 1 ல் கிராண்ட் டிரங்க் ரோட்டில் அமைந்துள்ளது.
ரோஷனாரா பூந்தோட்டம் | |
---|---|
![]() A view of Roshanara Garden | |
வகை | Mughal garden |
அமைவிடம் | Delhi, இந்தியா |
ஆள்கூறு | 28°40′23″N 77°11′52″E / 28.67306°N 77.19778°Eஆள்கூறுகள்: 28°40′23″N 77°11′52″E / 28.67306°N 77.19778°E |
பரப்பு | 57.29 ஏக்கர்கள் (23.18 ha) |
திறக்கப்பட்டது | 1650s |
நிறுவனர் | Roshanara Begum |
Owned by | North Delhi Municipal Corporation |
Operated by | North Delhi Municipal Corporation |
See மேலும்[தொகு]
- லால் பங்களா டெல்லி, சமாதி லால் Kunwar, அம்மா Shah Alam II (1759-1806), மற்றும் அவரது மகள், பேகம் ஜான்
குறிப்புகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் ரோஷனாராவிலுள்ள பூந்தோட்டம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- , ஹெர்பர்ட் Offen ஆராய்ச்சி சேகரிப்பு பிலிப்ஸ் நூலகம் மணிக்கு பீபாடி Essex அருங்காட்சியகம் பரணிடப்பட்டது 2010-01-30 at the வந்தவழி இயந்திரம்