ரோவூன்
Appearance
ரோவூன் | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | கிம் சியோக்-வூ ஆகத்து 7, 1996 சியோல், தென் கொரியா | ||||||||||||||||||||||||||||
பணி | நடிகர், பாடகர் | ||||||||||||||||||||||||||||
செயற்பாட்டுக் காலம் | 2016–இன்று வரை | ||||||||||||||||||||||||||||
|
ரோவூன் என்று பரவலாய் அறியப்படும் கிம் சியோக்-வூ (ஆகத்து 7, 1996) என்பவர் தென் கொரிய நாட்டை சேர்ந்த பாடகர் மற்றும் நடிகர். இவர் எஸ்எப் 9 என்ற கே பாப் ஆண்கள் குழுவின் ஒரு அங்கத்தவரும் ஆவார். இவர் 2016 இல் இருந்து ஸ்கூல் 2017,[1] அபௌட் டைம் (2018)[2][3] போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]