ரோல் நம்பர் 21

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோல் நம்பர் 21
தொடரின் தலைப்பு அட்டை
வகைநகைச்சுவை, அதிரடி
எழுத்துதிவ்யா சந்டேல்
நிதி ஆனந்த்
கஷிக் சாவ்லா
ரிச்சா டியோ
அலோக் சர்மா
இசுவாப்னில் நரேந்திர
இயக்கம்ஆ லாங்
உட்டம் பால் சிங்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
தமிழ்
தெலுங்கு
ஆங்கிலம்
பருவங்கள்8 மே 2015 வரையில்[1][2]
தயாரிப்பு
ஓட்டம்11+11 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்அணிமாசியா இசுடூடியோ
ஒளிபரப்பு
அலைவரிசைகார்ட்டூன் நெட்வொர்க் இந்தியா
படவடிவம்30:9
ஒளிபரப்பான காலம்நவம்பர் 14, 2010 –
தற்பொழுதும்
வெளியிணைப்புகள்
ரோல் நம்பர் 21
கார்ட்டூன் நெட்வொர்க் இந்தியாவின் சிறுவலை

ரோல் நம்பர் 21 (Roll No 21 or Roll Number 21) என்பது ஒரு விருது பெற்ற இந்திய அனிமேசன் தொடராகும். இது கார்ட்டூன் நெட்வொர்க் இந்தியாவினால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றது. இது முதன் முதலாக நவம்பர் 14, 2010இல் முதன் முதலாக ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர் கிருட்டிணன் மற்றும் கம்சனின் பகையயை மையமாக்கொண்ட நவீன கதையாக உள்ளது. இதில் கிருட்டிணன் கதாப்பாத்திரத்தை கிரிஷ் ஆகவும், கம்சன் கதாப்பாத்திரத்தை கனிஷ்க்காகவும் சித்தரித்துள்ளனர். இதில் கணிஷ்க் பல அசுரர்களை கொண்டு கிருஷ்ஷை அழிப்பதற்குத் திட்டம் தீட்ட கிரிஷ் அத்திட்டங்களை முறையடிக்கின்றதை ஒவ்வொரு பாகமாக எடுத்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "New Movie and Season of Roll No 21 Premier". animationxpress.com. 2014. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.
  2. "Upcoming Brand New Season (2015)- Roll No 21 (Season 8)". 2015. பார்க்கப்பட்ட நாள் 5 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோல்_நம்பர்_21&oldid=3826709" இலிருந்து மீள்விக்கப்பட்டது