உள்ளடக்கத்துக்குச் செல்

ரோல்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோல்டா
வகைபொது
நிறுவனர்(கள்)கமல் கே. சிங்
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்கமல் கே. சிங் (தலைவர் & நிர்வாக இயக்குநர்)
தொழில்துறைதகவல் தொழில்நுட்ப சேவை மேலாண்மை, தகவல் தொழில்நுட்ப ஆலோசனை
உற்பத்திகள்
  • ரோல்டா ஒன்வியூ
  • ரோல்டா ஸ்மார்ட் மைக்ரேட்

ரோல்டா (Rolta) ஓர் இந்தியப் பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனம். இதன் தலைமையிடம் மும்பை. இந்நிறுவனம் தகவல் தொழினுட்பம், வணிக அறிவாண்மை, பெருந்தரவுகள், புவியியல் தரவு, தகவல் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.[1] இந்நிறுவனம் மும்பை பங்குச் சந்தை, இந்திய தேசிய பங்கு சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ளது.[2] இந்நிறுவனத்தின் உலகளாவிய வைப்புத்தொகை இரசீது இலண்டன் பங்குச் சந்தை முதன்மை வாரியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.[3] இந்நிறுவனத்தின் மூத்த குறிப்புகள் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.[4]

வரலாறு

[தொகு]

இந்நிறுவனம் 29 ஜூன் 1989-இல் கமல் கே. சிங்கால் நிறுவப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rolta International, Inc.: Private Company Information - Bloomberg". www.bloomberg.com. Retrieved 29 May 2017.
  2. "Stock Share Price rolta India ltd - Get Quote rolta - BSE". www.bseindia.com. Retrieved 29 May 2017.
  3. "ROLTA REGS share price (RTI) - London Stock Exchange". www.londonstockexchange.com. Retrieved 29 May 2017.
  4. Shinde, Shivani (10 May 2013). "Rolta raises 1,090 cr by issuing Senior Notes on Singapore Exchange". Retrieved 29 May 2017 – via Business Standard.
  5. "Rolta India: Reports, Company History, Directors Report, Chairman's Speech, Auditors Report of Rolta India - NDTVProfit.com". www.ndtv.com. Retrieved 2019-07-16.
  6. "Rolta India History | Rolta India Information - The Economic Times". economictimes.indiatimes.com. Retrieved 2019-07-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோல்டா&oldid=4268991" இலிருந்து மீள்விக்கப்பட்டது