ரோய் டயஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோய் டயஸ்
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலது கை மித வேகப் பந்து வீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 20 58
ஓட்டங்கள் 1285 1573
துடுப்பாட்ட சராசரி 36.71 31.46
100கள்/50கள் 3/8 2/11
அதியுயர் புள்ளி 109 121
பந்து பரிமாற்றங்கள் 4 9.2
விக்கெட்டுகள் 0 3
பந்துவீச்சு சராசரி 0 23.33
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 n/a
சிறந்த பந்துவீச்சு n/a 3/25
பிடிகள்/ஸ்டம்புகள் 6/0 16/0

ஆகத்து 16, 2005 தரவுப்படி மூலம்: [1]

ரோய் லூக் டயஸ் (Roy Luke Dias ), பிறப்பு: அக்டோபர் 18, 1952), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 20 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 58 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோய்_டயஸ்&oldid=2789409" இருந்து மீள்விக்கப்பட்டது