ரோமியோ அண்ட் ஜூலியட்
ரோமியோ அண்ட் ஜூலியட் | |
---|---|
![]() | |
வகை |
|
நடிப்பு |
|
நாடு | சிங்கப்பூர் |
மொழி | தமிழ் |
தயாரிப்பு | |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | வசந்தம் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 6 சனவரி 2020 6 மார்ச்சு 2020 | –
Chronology | |
முன்னர் | தில்லானா |
பின்னர் | அறம் செய் |
ரோமியோ அண்ட் ஜூலியட் இது ஒரு சிங்கப்பூர் நாட்டு தமிழ்மொழித் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் 6 சனவரி 2020 முதல் தில்லானா என்ற தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு பதிலாக திங்கள் முதல் வியாழன் வரை சிங்கப்பூர் நாட்டு நேரப்படி இரவு 9 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மார்ச் 6, 2020 ஆம் ஆண்டு 37 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
இந்த தொடரில் கதையின் நாயகனாக தவனேஷன் என்பவர் நடிக்க இவருக்கு ஜோடியாக மகாலட்சுமி மற்றும் மிலேனா ஆகியோர் நடிக்க வர்மன், மஞ்சரி, விக்னேஸ்வரி, ராஜேஸ்கண்ணன், வீரகவான் போன்றோர் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[1]
கதை சுருக்கம்[தொகு]
இந்த தொடரின் கதை இரு காதால் ஜோடிகள் சந்தோஷமாக காதலித்துக்கொண்டு இருக்கும் தருணத்தில் குடும்பத்தின் கட்டாயத்தால் காதலித்த பெண்ணை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை காதலிக்கும் கதாநாயகன். அந்த தருணம் முதல் காதலி இவர்களுக்கு குறுக்கே வர ஒரு நாள் இரண்டு பெண்ணையும் பிரிய நெருடுகிறது. அங்கேயும் போகமுடியாமல் இங்கேயும் போகமுடியாமல் தவிக்கும் கதாநாயகன். நீயா நானா என போட்டி போடும் காதலிகள் இதற்க்கு நடுவில் காதலன். இதில் எந்த காதல் வெல்லும் என்பது தான் கதை.
நடிகர்கள்[தொகு]
- தவனேஷன்
- மகாலட்சுமி
- மிலேனா
- வர்மன்
- மஞ்சரி
- விக்னேஸ்வரி
- ராஜேஸ்கண்ணன்
- வீரகவான்
சர்வதேச ஒளிபரப்பு[தொகு]
- இந்த தொடர் 6 சனவரி 2020ஆம் ஆண்டு முதல் வசந்தம் தொலைக்காட்சி மூலம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- டோஃக்லே என்ற இணைய மூலமாகவும் இந்த தொடரை பார்க்க முடியும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ரோமியோ அண்ட் ஜூலியட் - தொடரின் பக்கம்" (in en). tv.toggle.sg. Archived from the original on 2020-01-03. https://web.archive.org/web/20200103143722/https://tv.toggle.sg/en/vasantham/shows/r/romeo-and-juliet-tif/info.
வெளி இணைப்புகள்[தொகு]
- vasantham TV Official Website பரணிடப்பட்டது 2019-04-07 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- Mediacorp Vasantham (முகநூல்)
- Mediacorp Vasantham YouTube
வசந்தம் தொலைக்காட்சி : திங்கள் - வியாழன் இரவு 9 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | ரோமியோ அண்ட் ஜூலியட் (6 சனவரி 2020 – 6 மார்ச்சு 2020) மொத்த அத்தியாயங்கள்: 37 |
அடுத்த நிகழ்ச்சி |
தில்லானா (4 நவம்பர் 2019 - 2 சனவரி 2020) மொத்த அத்தியாயங்கள்: 32 |
அறம் செய் (9 மார்ச்சு 2020 – 30 மார்ச்சு 2020) மொத்த அத்தியாயங்கள்: 4 |
- வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- சிங்கப்பூர் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்
- 2020ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2020 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2020 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்