ரோமா அஸ்ரானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோமா
Roma Asrani (2011)
பிறப்புரோமா அஸ்ரானி
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்ரோமா அஸ்ரானி
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2005-தற்போது வரை

ரோமா அஸ்ரானி ( Roma Asrani) இந்திய நடிகையாக இருந்து வடிவழகியாக மாறியவராவார். இவர் முக்கியமாக மலையாள மொழித் திரைப்படங்களில் தோன்றுகிறார். [1]

வாழ்க்கை[தொகு]

ரோமா அஸ்ரானி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் சிந்தி பெற்றோருக்கு பிறந்தார். [2]

இயக்குநர் ஜோஷி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ஜூலை 4 (2007) இவரது இரண்டாவது படமாகும்ம். பிருத்விராஜுடன் இவர் நடித்த சாக்லேட் (2007) திரைப்படமும் வெற்றி பெற்றது.

இசை காணொளிகளிலும் நடித்துள்ளார். [3]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோமா_அஸ்ரானி&oldid=3683531" இருந்து மீள்விக்கப்பட்டது