ரோமாபுரி பாண்டியன் (நாடகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோமாபுரி பாண்டியன்
Roma Puripandiyan.jpg
உருவாக்கியவர்வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ்
எழுதியவர்கலைஞர் கருணாநிதி
படைப்பு இயக்குனர்குட்டி பத்மினி
நடிப்புஓ. ஏ. கே.சுந்தர்
தேவிபிரியா
லாவண்யா
நாடுதமிழ்நாடு
மொழிகள்தமிழ்
சீசன்கள்1
எபிசோடுகள் எண்ணிக்கை543
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ்
குட்டி பத்மினி
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ்நாடு, ராஜஸ்தான்
ஓட்டம்தோராயமாக 20-25 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ்
ஒளிபரப்பு
சேனல்கலைஞர் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்26 மே 2014 (2014-05-26) –
29 ஏப்ரல் 2016 (2016-04-29)

ரோமாபுரி பாண்டியன் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 09 மணிக்கு ஒளிபரப்பான வரலாற்று தொடர். மு. கருணாநிதி எழுதிய வரலாற்றுப் புதினத்தின் கதை இத் தொடராக ஒளிபரப்பானது. கலைஞர் தொலைக்காட்சிக்காக இதனை வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியது.

நடிகர்கள்[தொகு]

 • ஓ. ஏ. கே. சுந்தர்
 • தேவிபிரியா
 • லாவண்யா
 • மின்னல் தீபா
 • ராஜா
 • கிரிஷ்
 • விஜேஷ்
 • நேத்ரன்
 • ஜாக்குவார்தங்கம்
 • முரளி
 • வி. கே. ஆர். ரகுநாத்
 • மணிகண்டராஜ்
 • டி. வி. ராமானுஜம்
 • கரிஷ்மா
 • சித்ரா
 • தீபா
 • ஸ்வேதா
 • வைஜெயந்தி

படபிடிப்பு[தொகு]

இந்தத் தொடரின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரின் அரண்மனைகளில் நடைபெற்றது.

குறிப்புகள்[தொகு]

 1. சரித்திர கதையில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது: தேவிபிரியா
 2. தொடரின் பாடல்

வெளி இணைப்புகள்[தொகு]