உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமன்சு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
റോമൻസ് (ரோமன்சு)
இயக்கம்போபன் சாமுவேல்
தயாரிப்புஅருண் கோஷ் , பிஜாய் சந்திரன்
கதைஇராஜேஷ்
இசைஜெயச்சந்திரன், பிஜிபாய்
நடிப்புகுஞ்சக்கோ போபன், பிஜு மேனன், நிவேதா தாமசு
ஒளிப்பதிவுவினோது இளம்பள்ளி
படத்தொகுப்புலிஜோ பால்
கலையகம்சந்து வி கிரியேசன்சு
விநியோகம்சந்து வி கிரியேசன்சு
வெளியீடுசனவரி 17, 2013 (2013-01-17)[1][2]
ஓட்டம்156 நிமிடங்கள் [1]
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

ரோமன்சு 2013 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படம். இதை போபன் சாமுவேல் என்பவர் இயக்கியுள்ளார். ராஜேஷின் கதையில் உருவான இத்திரைப்படத்தில் குஞ்சக்கோ போபன், பிஜூ மேனன், நிவேதா தாமசு ஆகியோர் நடித்துள்ளனர்.[3][4] சந்து வி கிரியேசன்சு என்ற பதாகையின் கீழ் அருண் கோஷும் பிஜாய் சந்திரனும் தயாரிக்கின்றனர்.[5]. இத்திரைப்படம் சனவரி 17, 2013 ஆம் நாள் வெளியானது.[1][2][6][7][8]

கதை[தொகு]

இரு சிறைக் கைதிகள் தமிழக கேரள எல்லையில் ஒரு ஊருக்குச் செல்கின்றனர். அங்கே இருந்த மக்கள் இவர்களை தாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ரோமக் கிறித்தவப் பாதிரியார்கள் என எண்ணுகின்றனர். மூடப்பட்டிருந்த தேவாலயத்தை திறந்து மக்களின் மனதில் இடம்பிடிப்பதே கதை.

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Romans Arrives". Sans Cinema. 17 January 2013. Archived from the original on 20 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 19 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. 2.0 2.1 "'Romans' and 'Nakhangal' to release today (Jan 17)". Sify. 17 January 2013. Archived from the original on 19 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. "A Roman holiday". The Hindu. 17 January 2013. பார்க்கப்பட்ட நாள் 19 January 2013.
  4. "Romans on roll". IndiaGlitz. 13 September 2012. Archived from the original on 16 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  5. "Romans; Cast and Crew". NowRunning. 17 January 2013. Archived from the original on 3 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 19 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  6. "Romans' up with fine reports". IndiaGlitz. 17 January 2013. Archived from the original on 21 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 19 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  7. "Romans releasednegative response". MalayalamNet. 17 January 2013. Archived from the original on 23 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 19 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  8. "Romans opens to excellent reports". Sans Cinema. 19 January 2013. Archived from the original on 21 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 19 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோமன்சு_(திரைப்படம்)&oldid=3681454" இலிருந்து மீள்விக்கப்பட்டது