உள்ளடக்கத்துக்குச் செல்

ரோனி கோல்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரொனால்ட் டீன் கோல்மன்
[[படிமம்:{{{image name}}}|250px|]]
2008 இல் ரோனி கோல்மன்
Personal Info
Nicknameபெரிய ரோன் (Big Ron.)
பிறப்புமே 13, 1964 (1964-05-13) (அகவை 62), லூசியானா, ஐக்கிய அமெரிக்கா
உயரம்5 அடி 10 அங்.
எடைபோட்டி: 220-300 இறா, Off season: 260-330 இறா
Professional Career
Pro-debut1991 IFBB World Amateur Championships, 1991
சிறந்த வெற்றிIFBB மிஸ்டர் ஒலிம்பியா 1998-2005,
முன்னைய வெற்றியாளர்டொரியன் யேட்சு
பின்னைய வெற்றியாளர்சே கட்லர்
Active1990 முதல்

ரொனால்ட் டீன் கோல்மன் (Ronald Dean Coleman) மே 13, 1964இல் ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவர் உடல் கட்டுதல் உலகின் உயரிய விருதான திரு. ஒலிம்பியா பட்டத்தை தொடர்ந்து எட்டு முறை வென்று சாதனை படைத்தார். இவருக்கு முன்பு லீ கேனி திரு. ஒலிம்பியா பட்டத்தை எட்டு முறை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல் துறை அதிகாரியான இவர் தன்னுடைய கடும் உடற்பயிற்சி மற்றும் உணவு திட்டங்களால் இந்த சாதனைகளை செய்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோனி_கோல்மன்&oldid=4395044" இலிருந்து மீள்விக்கப்பட்டது