ரோண்டு மாவட்டம்
Appearance
ரோண்டு மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
![]() பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியின் கீசெர் மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களின் வரைபடம் | |
நாடு | ![]() |
பிரதேசம் | கில்ஜித்-பல்டிஸ்தான் |
தலைமையிடம் | தம்புதாஸ் நகரம் |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,500 km2 (3,300 sq mi) |
மக்கள்தொகை | |
• | 1,09,000 |
Number of tehsils | 0 |
ரோண்டு மாவட்டம் (Rondu District)[1], இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தம்புதாஸ் நகரம் ஆகும். ஜில்ஜிட்-பால்டிஸ்தானின் நடுவில் ரோண்டு மாவட்டம் அமைந்துள்ளது. ஸ்கர்டு மாவட்டத்தின் சில தாலுகாக்களைக் கொண்டு ரோண்டு மாவட்டம் ஏப்ரல் 2019ல் நிறுவப்பட்டது.[2] இம்மாவட்டத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் சியா பிரிவு இசுலாமியர்கள் ஆவார். இம்மக்கள் பால்டி மொழியை அதிகம் பேசுகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ali, Wazir Qalbi (2005). Qadam Qadam Baltistan. Skardu: Baltistan Book Depot.
- ↑ "GB cabinet decides to upgrade Dareal, Tangir,Gupis Yasin and Roundu as districts" (in ஆங்கிலம்). Radio Pakistan. 20 April 2019. Archived from the original on 19 ஜூன் 2019. Retrieved 19 June 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)