உள்ளடக்கத்துக்குச் செல்

ரோடோடெண்ட்டரான் மோல்மெயெனென்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/உரோடோடெண்டிரான்|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ரோடோடெண்ட்டரான் மோல்மெயெனென்ஸ்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): உரோடோடெண்டிரான்
இனம்:
Template:Taxonomy/உரோடோடெண்டிரான்உ. மவுல்மைனென்சு
இருசொற் பெயரீடு
உர மவுல்மைனென்சு
Hook.f.


உரோடோடெண்டிரான் மவுல்மைனென்சு Rhododendron moulmainense ஒரு உரோடோடெண்டிரான் குடும்பத் தாவர இனமாகும். இதன் தாயகம் தெற்கு சீனா, ஹாங்காங், ஹீயுனாள், யுன்னான், மியான்மா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகும்.

விவரிப்பு

[தொகு]

இது ஒரு பசுமையான குறுமரமாகும். சுமார் 3,8 மீட்டர் உயரமுள்ளது. இதன் இலைகள் 4,13 செ.மீ நீளமுள்ளவை. அவை நீள் வட்ட வடிவத்தில் தோல் போன்று தடித்தவை. ஒவ்வொரு இலையும் வளைந்த ஓரங்களை கொண்டு பின்னோக்கி வளைந்திருக்கும். இதன் பூக்கள் மணமுள்ளவை, கிளைகளின் நுனியில் கொத்தாக பூக்கும் தன்மையுடையவை, ஒரு மஞ்சரியில் 2 அல்லது 4 பூக்கள் கொத்தாக காணப்படும். பூவிழதழ்கள் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறமுடையவை. உட்புறமாக ஆரஞ்சு நிற புள்ளிகளைக் கொண்டவை. ஆங்காங்கில், இதன் பூக்கும் காலம் மார்ச் ஏப்ரல் ஆகும்.இதன் பழங்கள் உருளைவடிவில் 2.5 முதல் 5 செ.மீ நீளத்தில் காணப்படும். அது நீளவாக்கில் அறுகோணங்களையுடையவை; எண்ணிலடங்கா சிறிய விதைகளையுடையவை. இதன் காய் காய்க்கும் காலம் ஆங்காங்கில் மே, ஜூன் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]