ரோஜர் பின்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோஜர் பின்னி
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 27 72
ஓட்டங்கள் 830 629
துடுப்பாட்ட சராசரி 23.05 16.12
100கள்/50கள் -/5 -/1
அதிகூடிய ஓட்டங்கள் 83* 57
பந்துவீச்சுகள் 2870 2957
வீழ்த்தல்கள் 47 77
பந்துவீச்சு சராசரி 32.63 29.35
5 வீழ்./ஆட்டப்பகுதி 2 -
10 வீழ்./போட்டி - n/a
சிறந்த பந்துவீச்சு 6/56 4/29
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 11/- 12/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

ரொஜர் பின்னி (Roger Binny, (கன்னடம்: ರೋಜರ್‌ ಮೈಖೆಲ್‌ ಹಂಫ್ರಿ ಬಿನ್ನಿ) சூலை 19. 1955, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 27 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 72 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். . ரொஜர் பின்னி இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆவார். இவர் பெங்கலூர் இல் பிறந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஜர்_பின்னி&oldid=2720984" இருந்து மீள்விக்கப்பட்டது