ரோசினி வாலியா
ரோசினி வாலியா | |
|---|---|
![]() 2022இல் வாலியா | |
| பிறப்பு | 20 செப்டம்பர் 2001 பிரக்யாராஜ், உத்தரப் பிரதேசம், இந்தியா |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2010–தற்போதுவரை |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | பாரத் கா வீர் புத்ரா-மகாராணா பிரதாப் தாரா ஃபிரம் சதாரா |
ரோசினி வாலியா (Roshni Walia பிறப்பு: 20 செப்டம்பர் 2001) ஓர் இந்திய நடிகை ஆவார், இவர் முதன்மையாக இந்தித் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார்.[1] பாரத் கா வீர் புத்ரா-மகாராணா பிரதாப், தாரா ஃப்ரம் சதாரா திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார்.[2][3] இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் மை ஃப்ரெண்ட் கணேஷா 4 (2012), சன் ஆஃப் சர்தார் 2 (2025) ஆகியவை அடங்கும்.[4]
ஆரம்பகால வாழ்க்கை.
[தொகு]ரோசினி வாலியா, 20 செப்டம்பர் 2001 அன்று இந்தியா உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் பிறந்தார்.[5][6] தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இவரது தாயார் சுவீட்டி வாலியா, இவருக்கு நூர் வாலியா என்ற மூத்த சகோதரி உள்ளார்.[7][8] வாலியாவின் தாய்வழித் தாத்தா ஓர் இராணுவ அதிகாரி ஆவார்.[9]
தொழில் வாழ்க்கை
[தொகு]
வாலியா தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்தற்காக பொழுதுபோக்குத் துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது முதல் விளம்பரம் நியூட்ரீஸ் நகெட்ஸ் ஆகும்.இவரது ஏழு வயதில் 7,000 ரூபாய் சம்பாதித்தார்.
2012 ஆம் ஆண்டில் லைஃப் ஓகே நாடகத் தொடரான மெயின் லட்சுமி தேரே ஆங்கன் கி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். இவர் ஜியானா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதே ஆண்டில், மை ஃப்ரெண்ட் கணேஷா 4 என்ற படத்தில் லக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
2013-ஆம் ஆண்டில், வாலியா இந்தியத் திகில் தொலைக்காட்சித் தொடரான காஃப் பிகின்ஸ்... இல் மைத்ரி வேடத்தில் நடித்தார். ரிங்கா ரிங்கா ரோஸஸ், இது 30 நவம்பர் 2013 முதல் 19 சனவரி 2014 வரை லைஃப் ஓகேவில் ஒளிபரப்பப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tara from Satara's Roshni Walia gifts herself a car on her birthday". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 9 November 2021.
- ↑ "Maharana Pratap actress Roshni Walia - Remember these famous child actors?". https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/remember-these-famous-child-actors-they-have-grown-up-to-be-hotties/maharana-pratap-actress-roshni-walia-is-all-grown-up-this-is-how-she-looks-now/photostory/64546089.cms.
- ↑ "Roshni Walia opts for a 100% makeup look in Tara from Satara - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/roshni-walia-opts-for-a-100%-makeup-look-in-tara-from-satara/articleshow/70014061.cms.
- ↑ "Popular child actors who are now all grown up: Check out what are they up to these days". timesnownews.com (in ஆங்கிலம்). Retrieved 13 August 2021.
- ↑ "' Yeh Vaada Raha' best B-day gift from god: Roshni Walia". Zee News. 9 September 2015. http://zeenews.india.com/entertainment/idiotbox/yeh-vaada-raha-best-b-day-gift-from-god-roshni-walia_1718556.html.
- ↑ "'Yeh Vaada Raha' best B-day gift from god: Roshni Walia". The Indian Express. 9 September 2015. http://indianexpress.com/article/entertainment/television/yeh-vaada-raha-best-b-day-gift-from-god-roshni-walia.
- ↑ "Roshini Walia in Deeparaj's next". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news-interviews/Roshini-Walia-in-Deeparajs-next/articleshow/12144120.cms.
- ↑ "Raksha Bandhan Special: 'Maharana Pratap' fame Roshni Walia and her sister tie rakhi to each other". Daily Bhaskar. 27 August 2015. http://daily.bhaskar.com/news/ENT-TV-raksha-bandhan-special-maharana-pratap-fame-roshni-walia-and-her-sister-tie-rakh-5096496-PHO.html.
- ↑ "Young girls in big roles". Deccan Chronicle. 15 June 2014. Retrieved 18 September 2015.
