ரோசர் விட்டேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோசர் விட்டேகர்
ரோசர் விட்டேகர்
1976ல் விட்டேகர்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ரோசர் என்ரி விட்டேகர்
பிறப்பு22 மார்ச்சு 1936 (1936-03-22) (அகவை 87)
நைரோபி, கென்யா
இசை வடிவங்கள்பரப்பிசை
தொழில்(கள்)
  • இசையமைப்பாளர்
  • பாடகர்-பாடலாசிரியர்
  • சீழ்க்கைக் கலைஞர்
இசைக்கருவி(கள்)கித்தார், புக்காலோ,
இசைத்துறையில்1962–2020
இணையதளம்www.rogerwhittaker.com

ரோசர் விட்டேகர் (பி. 22 மார்ச்சு 1936), ஆங்கிலப் பாடகரும் பாடலாசிரியரும் சீழ்க்கையிசைக் கலைஞரும் ஆவார்; நைரோபியில் பிறந்த ரோசரின் பெற்றோர் இங்கிலாந்திலிருந்து சென்று அங்கு குடியேறிவர்கள்[1]. நியூ வேல்டு இன் த மானிங் (New World in the Morning), த லாஸ்ட் ஃபேர்வெல் (The Last Farewell), டரம் டவுன் (Durham Town) உள்ளிட்ட வெற்றிப் பாடல்களை வெளியிட்டுள்ளார். இனிய கட்டைக்குரல், சீழ்க்கையினால் இசையமைக்கும் கலை, கித்தார் இசைக்கும் திறமை இவரது அடையாளங்கள்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "ரோசர் விட்டேகர்: The Official Roger Whittaker Website". பார்க்கப்பட்ட நாள் 16 Feb 2022.
  2. "Roger Whittaker: The Washington Post". பார்க்கப்பட்ட நாள் 17 Feb 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசர்_விட்டேகர்&oldid=3390671" இலிருந்து மீள்விக்கப்பட்டது