ரொவ்மன் போவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரொவ்மன் போவல்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு23 சூலை 1993 (1993-07-23) (அகவை 30)
கிங்ஸ்டன், யமைக்கா, ஜமைக்கா
பட்டப்பெயர்Knight
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை வேகம் மிதவேகம்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 177)16 நவம்பர் 2016 எ. இலங்கை
கடைசி ஒநாப25 ஜனவரி 2021 எ. வங்காளதேசம்
இ20ப அறிமுகம் (தொப்பி 66)26 மார்ச் 2017 எ. பாக்கிஸ்தான்
கடைசி இ20ப20 பிப்ரவரி 2022 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015–2016கம்பைண்டு கேம்பஸஸ்
2015–தற்போதுஜமைக்கா
2016–தற்போதுஜமைக்கா தல்லாவாஸ்
2017கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2017–2018தாக்கா டைனமைட்ஸ்
2021பெஷாவர் சல்மி
2022முல்தான் சுல்தான்ஸ்
2022டெல்லி கேப்பிடல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒநாப இ20ப முத பஅ
ஆட்டங்கள் 37 39 13 90
ஓட்டங்கள் 786 619 383 2,463
மட்டையாட்ட சராசரி 25.35 24.76 15.95 31.98
100கள்/50கள் 1/2 1/3 0/1 3/15
அதியுயர் ஓட்டம் 101 107 71 106
வீசிய பந்துகள் 245 84 1,139 1,126
வீழ்த்தல்கள் 3 4 25 29
பந்துவீச்சு சராசரி 81.00 30.75 23.60 38.58
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/7 2/31 5/23 5/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
14/– 18/– 6/– 41/–
மூலம்: ESPNcricinfo, 20 பிப்ரவரி 2022

ரொவ்மன் போவல் (பிறப்பு: ஜூலை 23, 1993) மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக விளையாடும் ஜமைக்கா துடுப்பாட்டக்காரராவார். இவர் டிசம்பர் 2018இல், வங்களாதேச அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுப் (ODI) போட்டியில் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகளின் தலைவராக செயல்பட்டார்.[1] உள்நாட்டில், இவர் ஜமைக்கா, கம்பைண்டு கேம்பஸஸ் மற்றும் கல்லூரிகள் மற்றும் ஜமைக்கா தல்லாவா ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamim's return gives Bangladesh happy headache". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொவ்மன்_போவல்&oldid=3408497" இலிருந்து மீள்விக்கப்பட்டது