ரொறன்ரோ விலங்குக் காட்சிச்சாலை
Appearance
ரொறன்ரோ விலங்குக் காட்சிச்சாலை | |
---|---|
![]() | |
![]() | |
அமைவிடம் | தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா |
நிலப்பரப்பளவு | 287 hectares (710 acres) |
விலங்குகளின் எண்ணிக்கை | 5,000+ |
உயிரினங்களின் எண்ணிக்கை | 500+ |
உறுப்புத்துவங்கள் | WAZA, AZA, CAZA |
வலைத்தளம் | http://www.torontozoo.com |
தொராண்டோ விலங்குக் காட்சிச்சாலை (Toronto Zoo) என்பது ரொறன்ரோ, ஒன்றாறியோ, கனடாவில் அமைந்துள்ள ஒரு விலங்குக் காட்சிச்சாலை ஆகும். 710 ஏக்கர்களைக் கொண்ட இது, உலகின் மூன்றாவது பெரிய விலங்குக் காட்சிச்சாலை ஆகும். இது 1974 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.