ரொபர்ட் டெய்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரொபர்ட் டெய்லர்
பிறப்புரொபர்ட் டெய்லர்
1963 (அகவை 59–60)
மெல்பேர்ண்
ஆஸ்திரேலியா
பணிநடிகர்
குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஆயிஷா டேவிஸ்
பிள்ளைகள்ஸ்கார்லெட் டெய்லர்

ரொபர்ட் டெய்லர் (Robert Taylor) ஒரு ஆஸ்திரேலிய நாட்டு நடிகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் தி மேட்ரிக்ஸ், போக்கஸ் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

[[பகுப்பு:]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொபர்ட்_டெய்லர்&oldid=2752063" இருந்து மீள்விக்கப்பட்டது