ரொனால்ட் கோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Coase scan 10 edited.jpg
ரொனால்ட் கோஸ்
பிறப்பு29 திசம்பர் 1910 (1910-12-29) (அகவை 111)
தேசியம்ஐக்கிய இராச்சியம்
நிறுவனம்வர்ஜீனியா பல்கலைக்கழகம் மற்றும் சிக்காகோ பல்கலைக்கழகம்
துறைசட்டம் மற்றும் பொருளாதாரம்
கல்விமரபுபுதிய நிறுவன பொருளாதாரம்
பயின்றகம்லண்டன் பொருளாதார பள்ளி
தாக்கம்ஃபிராங்க் நைட்
தாக்கமுள்ளவர்ஆலிவர் ஈ. வில்லியம்சன், ஆர்மென் ஆல்கியன், ஸ்டீவன் என். எஸ். சூயங்க், ராபர்ட் போர்க்
பங்களிப்புகள்கோஸ் தேற்றம்
கோஸ் கணிப்பு
விருதுகள்பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு (1991)
ஆய்வுக் கட்டுரைகள்


ரொனால்ட் கோஸ் (Ronald Coase, பி. டிசம்பர் 29, 1910 - 2013) பிரிட்டனில் பிறந்த் அமெரிக்கப் பொருளியாலாளர். சிகாகோ சட்ட பல்கலைக்கழகத்தின் பொருளியல் ஓய்வுபெற்ற மதிப்புறு பேராசிரியராய் பணிபுரிந்து வருகிறார். இவர் 1991 ல் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொனால்ட்_கோஸ்&oldid=2985115" இருந்து மீள்விக்கப்பட்டது