ரொகான் ஜயசேகர
தோற்றம்
| துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மட்டையாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம்) | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | N/A | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
ரொகான் ஸ்டென்லி அமரசிரிவர்தன ஜயசேகர:( Rohan Stanley Amarasiriwardene Jayasekera , பிறப்பு: டிசம்பர் 7, 1957), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.