ரையன் காசுலிங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரையன் காசுலிங்கு
Ryan Gosling
Ryan Gosling in 2018.jpg
2018 இல் ரையன் காசுலிங்கு
பிறப்புரையன் தாமசு காசுலிங்கு
Ryan Thomas Gosling

நவம்பர் 12, 1980 (1980-11-12) (அகவை 41)
இலண்டன், ஒன்றாரியோ, கனடா
பணி
  • நடிகர்
  • இசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1993–தற்காலம்
துணைவர்ஏவா மெண்டசு (2011–தற்காலம்)
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)
  • குரல்
  • கீபோர்டு
  • கித்தார்
  • செல்லோ
இசைத்துறையில்1993–தற்காலம்
இணைந்த செயற்பாடுகள்டெட் மேன்சு போன்சு

ரையன் தாமசு காசுலிங்கு (ஆங்கிலம்: Ryan Thomas Gosling) (பிறப்பு நவம்பர் 12, 1980)[1] கனடிய நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். குழந்தை நடிகராக டிஸ்னியின் த மிக்கி மவுசு கிளப் (1993–1995) இல் நடித்து புகழ்பெற்றார். பல்வேறு தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

த நோட்புக் (2004) என்னும் காதல் திரைப்படத்தில் நடித்ததற்காக பெரிதும் புகழ் பெற்றார். ஹாஃப் நெல்சன் (2006), திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். த பிக் சோர்ட் (2015), லா லா லேண்ட் (2016), பிளேடு ரன்னர் 2049 (2017) மற்றும் பர்ஸ்டு மேன் (2018) ஆகிய திரைப்படங்களில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பீட்டாவின் உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ryan Gosling Biography (1980–)". FilmReference.com. சூலை 14, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சூலை 9, 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரையன்_காசுலிங்கு&oldid=3052679" இருந்து மீள்விக்கப்பட்டது