ரைனோலோபோய்டியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரைனோலோபோய்டியே
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பிகள்
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: கைராப்பிடிரா
குடும்பம்
  • குராசோனிக்டெரிடே
  • கிப்போசிடெரிடே
  • மெகாடெர்மாடிடே
  • ரைனோலோபிடே
  • ரைனோனிக்டெரிடே
  • ரைனோபொமாடிடே

ரைனோலோபோய்டியே (Rhinolophoidea) என்பது வெளவால்களின் பெருங்குடும்பம் ஆகும். இது பின்வரும் குடும்பங்களைக் கொண்டுள்ளது: கிராசோனிக்டெரிடே, கிப்போசிடெரிடே, மெகாடெர்மாடிடே, ரைனோலோபிடே, ரைனோனிக்டெரிடே மற்றும் ரைனோபொமாடிடே.[1] யின்ப்டெரோசிரோப்டெரா என்ற துணைவரிசையினை உள்ளடக்கிய இரண்டு பெரும்குடும்பங்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று தெரோபோடோய்டியா. இதில் தெரோபோடிடே குடும்பம் மட்டும் உள்ளது.

தொகுதி பிறப்பு[தொகு]

2016ஆம் ஆண்டின் ஆய்வின் அடிப்படையில் ரைனோலோபோய்டியாவிற்குள் உள்ள இன உறவுகள் பின்வருமாறு.[2]

கைராப்பிடிரா

யாங்கோசிரோப்டெரா

யின்ப்டெரோசிரோப்டெரா

தெரோபோடிடே (பெரும் வெளவால்கள்)

ரைனோலோபோய்டியா

ரைனோபொமாடிடே

மெகாடெர்மாடிடே

குராசோனிக்டெரிடே

ரைனோனிக்டெரிடே

இப்போசிடெரிடே

ரைனோலோபிடே

மேற்கோள்கள்[தொகு]

  1. Springer, M. S.; Teeling, E. C.; Madsen, O.; Stanhope, M. J.; De Jong, W. W. (2001). "Integrated fossil and molecular data reconstruct bat echolocation". Proceedings of the National Academy of Sciences 98 (11): 6241–6246. doi:10.1073/pnas.111551998. பப்மெட்:11353869. Bibcode: 2001PNAS...98.6241S. 
  2. Amador, L. I.; Arévalo, R. L. M.; Almeida, F. C.; Catalano, S. A.; Giannini, N. P. (2018). "Bat systematics in the light of unconstrained analyses of a comprehensive molecular supermatrix". Journal of Mammalian Evolution 25: 37–70. doi:10.1007/s10914-016-9363-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைனோலோபோய்டியே&oldid=3622947" இலிருந்து மீள்விக்கப்பட்டது