உள்ளடக்கத்துக்குச் செல்

ரைனர் லுட்விக் கிளெய்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரைனர் லுட்விக் கிளெய்சன்
1897இல் ரைனர் லுட்விக் கிளெய்சன்
பிறப்பு(1851-01-14)14 சனவரி 1851
கோல்ன்
இறப்பு5 சனவரி 1930(1930-01-05) (அகவை 78)
கோடெஸ்பெர்க் அம் ரெய்ன்
தேசியம்செருமானியர்
துறைவேதியியல்
அறியப்படுவதுகார்பனைல் சேர்மங்களில் சிக்மாட்ரோபிக் மறுசீரமைப்பு வினைகள்

ரைனர் லுட்விக் கிளெய்சன் (Rainer Ludwig Claisen) (14 சனவரி 1851 – 5 சனவரி 1930) என்பவர் ஒரு செருமானிய வேதியியலாளர் ஆவார். அரோமேடிக் ஆல்டிகைடுகள்,அலிபாட்டிக் ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களுடன் குறுக்க வினைகளில் ஈடுபடும் ஆல்டால் குறுக்க வினை மற்றும் செயலுறு மெதிலீன் தொகுதியைக் கொண்ட எசுத்தரின் குறுக்க வினை போன்றவற்றைக் கண்டுபிடித்தார். கிளெய்சன்-இச்மிட்டு குறுக்க வினை மற்றும் கிளெய்சன் குறுக்க வினை போன்றவை இவரது பெயரால் அழைக்கப்படுகின்றன.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rainer Ludwig Claisen Biography | Pantheon". pantheon.world (in ஆங்கிலம்). Retrieved 2026-01-14.
  2. "Claisen Condensation - an overview | ScienceDirect Topics". www.sciencedirect.com. Retrieved 2026-01-14.