ரைட் சகோதரர்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரைட் சகோதரர்கள்
நூல் பெயர்:ரைட் சகோதரர்கள்
ஆசிரியர்(கள்):குகன்
வகை:வரலாறு
துறை:வாழ்க்கை வரலாறு
இடம்:Prodigy,
நியூ ஹாரிஜன் மீடியா பி.லிட்.,
எண் 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை
சென்னை -600 017.
மொழி:தமிழ்
பக்கங்கள்:80
பதிப்பகர்:Prodigy
பதிப்பு:அக்டோபர்2008
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

பறவைகளைப் போல் வானத்தில் பறக்க வேண்டும் என்கிற மனிதனின் ஆசையை தங்கள் ஆகாய விமானம் என்கிற அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் உலகுக்கு அளித்த “ரைட் சகோதரர்கள்” (ISBN 978-81-8368-966-3) எனும் இந்நூல் 80 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்[தொகு]

நூலாசிரியரான கு.கண்ணன் என்கிற குகன் மென்பொருள் பொறியளராக சென்னையில் பணியாற்றி வருகிறார். இந்நூலுக்கு முன்பாக மூன்று நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பொருளடக்கம்[தொகு]

  1. நல்லதொரு குடும்பம்
  2. பள்ளிக்கூடம்
  3. பாச மலர்
  4. வியாபாரி
  5. பட்டம் பறக்கட்டும்
  6. முதல் பரிசோதனை
  7. வெற்றி மேல் வெற்றி
  8. எங்கே செல்லும் இந்த பாதை?
  9. அமெரிக்க ராணுவம்
  10. சகோதரரின் மறைவு
  11. ரைட் கம்பெனி

எனும் 11 தலைப்புகளின் கீழாக ரைட் சகோதரர்களின் வாழ்க்கையும், அவர்கள் ஆகாய விமானம் கண்டறிந்த கதையும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைட்_சகோதரர்கள்_(நூல்)&oldid=3227143" இலிருந்து மீள்விக்கப்பட்டது